ஓர் அறிவிப்பு$உயர்தரப்பரீட்சை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு

சனி, 12 மே, 2018

உயர் தரப் பரீட்சை 2017ம் ஆண்டு  பெறுபேறுகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி அந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் 
அறிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக