நாட்டில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டம்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

 

இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் 
அளித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை நேற்று ஒப்புதல் 
வழங்கியுள்ளது.
READ MORE - நாட்டில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டம்

நாட்டில் இன்று நடக்கவிருந்த பரீட்சைகளுக்கு மறுதிகதியிடப்பட்டது

திங்கள், 28 செப்டம்பர், 2020

நாட்டில்  .28-09-20. இன்றைய திகதியில் நடைபெற இருந்த க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான மாகாண பரீட்சை உள்ளிட்ட அனைத்து பரீட்சைகளும் மறு திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதன்படி இ்ன்று நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பரீட்சை அட்டவணையின்படி இறுதியாக நடைபெறும் என்று 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சின் செயலாளர் 
அறிவித்தார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - நாட்டில் இன்று நடக்கவிருந்த பரீட்சைகளுக்கு மறுதிகதியிடப்பட்டது

கட்டுநாயக்க சரத் மாவத்தையில் ரயிலுடன் மோதி பாடசாலை வான் விபத்து

வியாழன், 24 செப்டம்பர், 2020

 

கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை வான் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து 
கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை 
வீதியில் இடம்பெற்றுள்ளது.இதில் கொழும்பு . 
சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.எவ்வாறாயினும், சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை 
எனத் தெரிவிக்கப்படுகிறது.
வானில் பயணித்த 17 மாணவர்களும் அதன் சாரதியும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் என பொலிஸார் 
தெரிவித்தள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - கட்டுநாயக்க சரத் மாவத்தையில் ரயிலுடன் மோதி பாடசாலை வான் விபத்து

கண்டி வாசிக்கு இலங்கை லொத்தர் சீட்டிழுப்பில் .அடித்த பேரதிஸ்டம்இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய சாதனை..கண்டி வாசிக்கு 
அடித்த பேரதிஸ்டம்நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு
 அதிபதியாகி உள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - கண்டி வாசிக்கு இலங்கை லொத்தர் சீட்டிழுப்பில் .அடித்த பேரதிஸ்டம்

முச்சக்கர வண்டி30 அடி பள்ளத்திலிருந்த வீட்டின் மீது வீழ்ந்து கோர விபத்து

திங்கள், 14 செப்டம்பர், 2020

 

தலவாக்கலை குணாநந்தபுர பகுதியில் வீடொன்றின் கூரையின் மீது முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், 
மூவர் காயமடைந்த நிலையில், லிந்துல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்து  13-09-2020. ஆம் திகதி 
அன்று மாலை இடம்பெற்றுள்ளது. அட்டன் வட்டவளை
 பகுதியிலிருந்து தலவாக்கலை குணாநந்த பகுதிக்கு வந்த முச்சக்கரவண்டியே 
இவ்வாறு வீதியை விட்டு விலகி பின்னோக்கிச் சென்று குடைசாய்ந்து 30 அடி பள்ளத்திலிருந்த வீட்டின் கூரை மீது வீழ்ந்து
 விபத்துக்குள்ளாகியுள்ளது.இதைச் செலுத்திய சாரதி மற்றும் இதில் பயணித்த இருவர், காயங்களுக்குள்ளாகிய நிலையில் லிந்துல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>

READ MORE - முச்சக்கர வண்டி30 அடி பள்ளத்திலிருந்த வீட்டின் மீது வீழ்ந்து கோர விபத்து

இலங்கையில் அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு

வியாழன், 10 செப்டம்பர், 2020

 

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் எவ்வித அறிகுறிகளும் அற்ற 9 கொரோனா நோயாளிகள். 09-09-2020..நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 
மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் மூலமே கொரோனா தொற்றியமை தெரியவந்துள்ளதாக புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் தர்ஷன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.இந்த 
தொற்றாளர் வெலிகந்த வைத்தியசாலையில் 
சிகிச்சைக்காக அனுப்பி
 வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களுடன் நெருங்கி செயற்பட்ட 12 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
09-09-2020.நேற்றைய தொள்ளார்களுக்கு
 வெளி நபர் தொடர்புகள் ஒன்றும் இல்லை என குறிப்பிபடப்படுகின்றது.கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரையில் 649 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் 634 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம செய்தி >>>READ MORE - இலங்கையில் அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு