நவற்கிரி பிள்ளையார்
நவக்கிரி இணையம்
வரவு
நிலாவரை .கொம் 1 By lovi
முக்கிய தளங்கள்
Popular Posts
-
நாட்டில்.01-10-2024. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தா...
-
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் நிலவும் தாழ்வு நிலை காரணமாக பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்ச...
-
கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு ...
-
யாழ் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன...
-
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஒக்டோபர் 31ஆம் திகத...
-
நாட்டில் வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் பன்றிகளின் இறைச்சியை உண்பதை தவிர்க்குமாறு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் க...
-
நாட்டில்.06-11-2024. இன்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என அறிவிக்கப...
-
நாட்டில் ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவ...
-
நாட்டில் வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வர...
-
நாட்டில் சர்ச்சைக்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாள், முறையான பரீட்சையின் பின்னர் மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்...
பாலகணேஸ்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
>>>>>>>
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் தேவன் ராஜா செய்திகள் >>>
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>
>>>>>>
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>
>>>>>>>>>>>
http://www.nilavarai.com/2017/04/11/
http://www.nilavarai.com/2017/03/31/
http://www.navakkiri.com/2017/03/31/19/
http://www.nilavarai.com/2017/04/01/
http://www.nilavarai.com/2017/06/13
>>>>>>>>>>>
nulavarai.com
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இணையங்கள்
ஈழத்து மெல்லிசை
உலகத்தமிழ் வானொலிகள்
நகைச்சுவை
நவற்கிரி நிலாவரைக் கிணறு
உலகின் மிகப் பெரிய அற்புத மலர்!
ஆனைக்கோட்டை
By.Lovi நிலாவரை .கொம் 1
நைனாமடுப் பகுதியில் எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி
ஞாயிறு, 28 ஜூன், 2020இடுகையிட்டது By.Rajah நேரம் 7:36 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
சித்தண்கேணியில் வயோதிபப் பெண்களின் வாயைக் கட்டிவைத்து கொள்ளை
சனி, 27 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 10:49 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: யாழ்செய்தி
நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்
வெள்ளி, 26 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 11:48 AM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தேதியில் திருமணம் செய்துகொள்வது நல்லது
திங்கள், 15 ஜூன், 2020
01
ஒன்றாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஒன்றாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 3,4,5,6,8 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம்
செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 1ம் எண்ணில் பிறந்த ஆண்கள் அதே எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 2,11,20,29 ஆகிய தேதியில் பிறந்தவர்கள்
02
இரண்டாம் தேதியிலோ அல்லது கூட்டு என் இரண்டாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,3,5,6,7 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 அல்லது 7 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2ம் எண்ணில் பிறந்த
ஆண்கள் 8 அல்லது 9ம் எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 3,12,21,30 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : three மூன்றாம் தேதியிலோ அல்லது கூட்டு என் மூன்றாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 2,3,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. 4,13,22,31 ஆகிய
தேதியில் பிறந்தவர்கள் : four நான்காம் தேதியிலோ அல்லது கூட்டு என் நான்காக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,5,6,8 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும்
தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 5,14,23 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : five ஐந்தாம் தேதியிலோ அல்லது
கூட்டு என் ஐந்தாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,2,3,6 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதையும் படிக்கலாமே: சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்
6,15,24 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : six ஆறாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஆறாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 6,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம்
செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 6ம் எண்ணில் பிறந்த ஆண்கள் 1,4,5,3 ஆகிய எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 7,16,25 ஆகிய தேதியில்
பிறந்தவர்கள் : seven ஏழாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஏழாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,2,5,6 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 2 அல்லது 6 வரும் தேதிகளில்
திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 7ம் எண்ணில் பிறந்தவர்கள் 8ம் எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 8,17,26 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : eight எட்டாம் தேதியிலோ அல்லது கூட்டு என் எட்டாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,4 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ
பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 8ம் எண்ணில் பிறந்தவர்கள் 2,7 ,8 ஆகிய எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 9,18,27 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : nine ஒன்பதாம் தேதியிலோ அல்லது கூட்டு என்
ஒன்பதாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 3,5,6,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 3 அல்லது 6
அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 9ம் எண்ணில் பிறந்தவர்கள் 2,8 ஆகிய எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.
இடுகையிட்டது By.Rajah நேரம் 12:25 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: ஏனைய செய்தி
அம்பு வில்லு பாவித்த முதல் இனம் இலங்கையில் தென்பகுதில்
ஞாயிறு, 14 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 2:00 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
சில பகுதிகளில் கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில்
வெள்ளி, 12 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 10:21 AM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் மூலம் ஏற்படும் பேராபத்தாம்
வியாழன், 11 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 6:03 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: ஏனைய செய்தி
கணவன் மனைவி கஞ்சா மற்றும் ஹெரோயின் மாத்திரைகளுடன் கைது
புதன், 10 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 8:13 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு .ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறை
ஞாயிறு, 7 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 4:32 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
ஹட்டன் வீதியின் கோர விபத்து…மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்
சனி, 6 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 11:10 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
முக்கிய செய்தி க.பொத. உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்
இடுகையிட்டது By.Rajah நேரம் 8:34 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
இலங்கையில் இடைவிடாது பத்து வருட காலமாக தொடரும் பந்தம்
வெள்ளி, 5 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 5:17 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
முக்கியமான செய்தி திருமண நிகழ்வுகளை நடத்தும் மண்டப உரிமையாளர்களுக்கு
திங்கள், 1 ஜூன், 2020
இடுகையிட்டது By.Rajah நேரம் 6:08 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
கொழும்பு மாநகரில் 70 நாட்களாக சிக்கிய கேரளத் தம்பதிக்கு ஆதரவு கொடுத்த தமிழர்
இடுகையிட்டது By.Rajah நேரம் 6:00 PM 0 கருத்துகள்
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
முக்கிய அறிவிப்பு பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோருக்கு
இடுகையிட்டது By.Rajah நேரம் 5:47 PM 0 கருத்துகள்