நாட்டில் மலை உச்சியில் சிக்கிய ராகம மருத்துவப் பீட மாணவர்களை மீட்ப்பு ஆரம்பித்துள்ளனர்

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் ஹந்தான மலை உச்சியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக அப்பகுதிக்கு செல்வது மிகவும் சிரமம் என பொலிஸார் மேலும் 
தெரிவிக்கின்றனர்.
 எனினும் மாணவர்களை மீட்பதற்காக இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது     

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக