பூநகரி பாடசாலை 1967 ஆண்டு உருவாக்கப்பட்ட கிராமப்புற பாடசாலையான கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி செல்லியாதீவு அ. த. க பாடசாலையில் படசாலை வரலாற்றில் முதல் முறையாக 2022 சாதாரணப் பரீட்சையில்
சதீசன் சரண்யா சகல பாடங்களிலும் 9A தர சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கிராமப்புறத்தில் வசித்து வரும் இந்த மாணவியின் வரலாற்றுச் சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்..
இவருக்கு எமது இணையங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிகின்றன.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக