நாட்டில்சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை
.12-12-2023இன்று முதல் உயர்த்த கோழி மொத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியை 30-50 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில விற்பனையாளர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய விலையின் கீழ் ஒரு கிலோ கோழி இறைச்சியானது 1250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முட்டை ஒன்றின் விலையும் 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்றவாறு வரத்து இல்லாததால் முட்டை விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக