நாட்டில் பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

செவ்வாய், 12 நவம்பர், 2024

நாட்டில் பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால், நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 அதன்படி, அன்றைய தினம் அனைத்து சேவை ஜன்னல்கள் மற்றும் ஆன்லைன் சேவைகள் இயங்காது என திணைக்களம் அறிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக