நாட்டில் மின்சார கட்டணத்தை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை

சனி, 9 நவம்பர், 2024

நாட்டில் மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 
தெரிவித்துள்ளார். 
 தம்புள்ளையில் .09-11-2024.இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
ஒன்றரை வருடத்தில் மின்சாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். மின்கட்டணத்தை 30%க்கு மேல் குறைப்போம்.அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.
 எரிபொருள் விலையை 
கூட குறைக்க கால அவகாசம் வேண்டும்.நாங்கள் இவற்றைச் செய்வோம் .என கூறப் பட்டுள்ளது  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக