நாட்டில் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை.22-11-2024. நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.
இதன்படி இஸ்லாமிய பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13 ஆம் திகதி
நிறைவடையவுள்ளது.
எவ்வாறாயினும், அனைத்துப் பள்ளிகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி.02-01- 2025 வியாழன் அன்று தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக