நாட்டில் கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1, தரம் 6, தரம் 10 ஆகிய வகுப்புகளுக்கு 2025 ஆம் ஆண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகம்.
புதிய பாடத் திட்டத்தின் கீழ் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலும், உயர்தரப் பரீட்சை 2028 டிசெம்பர் மாதத்திலும், சா/த பரீட்சை 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும் முதன் முதலில் நடைபெறவுள்ளது. முதலாம் தரத்திற்கு பின்வரும் எட்டுப் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.
*தாய் மொழி Mother Language
*ஆங்கில மொழி English Language
*இரண்டாம் தேசிய மொழி Second National Language
*கணிதம் Mathematics
*சமயம் மற்றும் விழுமியக்கல்வி Religion & Value Education
*விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் Science, Technology & Environment Studies
*ஒன்றிணைந்த அழகியற்கல்வி Integrated Aesthetics Education
*சுகாதாரமும் உடற்கல்வியும் Health and Physical Education விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான போதியளவு
அனுபவம்
இல்லாத ஆசிரியர்களுக்கு சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்தைக் கற்பித்தல் சற்றுச் சிரமமாக இருக்கும்.
ஆதலால் குறித்த ஆசிரியர்களுக்கு போதியளவு வாண்மைத்துவப் பயிற்சி வழங்க வேண்டும்.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக