பம்பலப்பட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நான்கு பேர் பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி மெரின் டிரைவ் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கிச்
சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக