இலங்கையில் கோழி இறைச்சியின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

உள்நாட்டு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு
 தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக