யாழ் மகாஜனா மாணவிகள் தேசிய உதைப்பந்தாட்ட அணியில்

திங்கள், 30 ஜூலை, 2018

இலங்கையின் 14 வயதுப் பெண்களின் உதைப்பந்தாட்ட அணியில் மகாஜனக் கல்லூரி மாணவிகளான ஜெ.ஜெதுன்சிகா, உ.சோபிதா, சி.தவப்பிரியா ஆகிய மூன்று மாணவிகளே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த அணியினர் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி  பூட்டானில் ஆரம்பிக்கும்...
READ MORE - யாழ் மகாஜனா மாணவிகள் தேசிய உதைப்பந்தாட்ட அணியில்

விடுக்கப்படும் அவசர எச்சரிக்கையாழ் மக்களுக்கு

வெள்ளி, 27 ஜூலை, 2018

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற முறையில் பொருட்கள் மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி வர்த்தக நிலையம் ஒன்றில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்கள்...
READ MORE - விடுக்கப்படும் அவசர எச்சரிக்கையாழ் மக்களுக்கு

எலிகளுடன் யாழில் விற்பனையாகும் உணவுப்பொருட்கள்

சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் தண்டம் விதித்துள்ளது.   நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குறித்த வர்த்தகருக்கு எதிராக 9000 ரூபா தண்டப்பணம்...
READ MORE - எலிகளுடன் யாழில் விற்பனையாகும் உணவுப்பொருட்கள்

புகை யாழ் மணியந்தோட்டம் பகுதியில் குளத்திற்குள்ளிருந்து

புதன், 25 ஜூலை, 2018

யாழ்.மணியந்தோட்டம் 1ம் குறுக்கு தெர பகுதியில் யாழ்.பிரதேச செயலகம் குளம் ஒ ன்றை புனரமைப்பு செய்யும்போது குளத்தி லிருந்து புகை வந்ததால் புனரமகப்பு நிறுத் தப்பட்டுள்ளதுடன் குளத்தை ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
READ MORE - புகை யாழ் மணியந்தோட்டம் பகுதியில் குளத்திற்குள்ளிருந்து

சிறுவனை பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் இழுத்துச் சென்ற அலை

செவ்வாய், 24 ஜூலை, 2018

பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்ற 14 வயதுச் சிறுவன் கடல் அலையில் வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டான். இதனால் சக சிறுவர்கள் சிறிது நேரம் பதறியடித்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் நடந்துள்ளது. ஏனைய...
READ MORE - சிறுவனை பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் இழுத்துச் சென்ற அலை

தனது வீட்டில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் கொடிகாமத்தில் கைது

ஞாயிறு, 22 ஜூலை, 2018

யாழ். கொடிகாமம் பகுதியில் தனது வீட்டில் திடீரென வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திடீரென கோபமுற்ற இளைஞர் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை பிடிப்பதும் பின்னர் வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்துவதுமான செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில்...
READ MORE - தனது வீட்டில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் கொடிகாமத்தில் கைது

மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்! வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

சனி, 21 ஜூலை, 2018

இலங்கையில் மரணமடைந்த பிரித்தானியா ரக்பி விளையாட்டு வீரர்கள் இருவரும், இறப்பதற்கு முன் போதைப் பொருளை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் துர்ஹாம் நகர ரக்பி கிளப் சார்பில் 22 வீரர்கள் கடந்த மே மாதம் 9ம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம்...
READ MORE - மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்! வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்!! வழக்கில் திருப்பம்!

புதன், 18 ஜூலை, 2018

யாழ். மானிப்பாய் – சங்கரபிள்ளை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணைகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கொலை...
READ MORE - கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்!! வழக்கில் திருப்பம்!

கோலாகலமாக யாழில் நடைபெற்ற பட்டம் விடும் போட்டி! காணொளி (

செவ்வாய், 17 ஜூலை, 2018

யாழ்ப்பாணத்தில் வருடாந்தம் இடம்பெறும் பட்டம் விடும் போட்டி , இம்முறையும் கண்கவர் நிற பட்டங்களுடன் மிகவும்   கோலாகலமாக நடைபெற்றது. யாழ்.அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த...
READ MORE - கோலாகலமாக யாழில் நடைபெற்ற பட்டம் விடும் போட்டி! காணொளி (

தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கில் சாவகச்சேரியில் விபத்து

சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு முன்பாக தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்தார். நேற்று மாலை நடந்த விபத்தில் தலை மற்றும் கால்களில் காயமடைந்த நுணாவில் சந்தியைச் சேர்ந்த 24 வயதுடைய...
READ MORE - தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கில் சாவகச்சேரியில் விபத்து

இளம் குடும்­பப் பெண் ஒரு­வர் மீது வட்­டுக்­கோட்­டை­யில் தாக்­கு­தல்

இனந்­தெ­ரி­யா­தோ­ரால் தாக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்து இளம் குடும்­பப் பெண் ஒரு­வர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் வட்­டுக்­கோட்­டை­யில்  இடம்­பெற்­றுள்­ளது. வட்­டுக்­கோட்டை-- கோட்­டைக்­காடு...
READ MORE - இளம் குடும்­பப் பெண் ஒரு­வர் மீது வட்­டுக்­கோட்­டை­யில் தாக்­கு­தல்

தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம்

போக்குவரத்து தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம்  15).07.2018 முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ்  தெரிவிக்கின்றனர் இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகன தவறுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது. இது தற்பொழுது...
READ MORE - தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம்

வாள் வெட்டு உரும்பிராயில் மூவர் படுகாயம்

வியாழன், 12 ஜூலை, 2018

யாழ்.உரும்ராய் – கோப்பாய் வீதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை புகுந்த இனம் தெரியாத நபர்கள் அங்கிருந்த மூன்று பேரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த பெறுமதியான நகைகளையும் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...
READ MORE - வாள் வெட்டு உரும்பிராயில் மூவர் படுகாயம்

மட்டுவிலில் பெற்றோரின் கவனயீனத்தால் நடந்த சோகம்

தண்ணீர் என எண்ணி அசிட்டை அருந்திய சிறுவன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(10-07-2018) மாலை மட்டுவில் கிழக்கு சந்திரபுரத்தில் இடம் பெற்றுள்ளது.நகை உற்பத்திக்கென கொள்வனவு...
READ MORE - மட்டுவிலில் பெற்றோரின் கவனயீனத்தால் நடந்த சோகம்

யாழ் கோப்பாய் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

புதன், 11 ஜூலை, 2018

யாழ் கோப்பாய் வடக்கு பகுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று காலை பாடசாலை மாணவி ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காண்டீபன் விபூஷா வயசு என்கின்ற மாணவியே உயிர்  இழந்துள்ளார்.  தற்கொலைக்கான...
READ MORE - யாழ் கோப்பாய் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

அச்­சு­வே­லி­யில் ஆட்டுத் திருடர்கள் கைது

யாழ் அச்­சு­வே­லி­யில் ஆடு திரு­டி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 3 பேரை, திரு­டப்­பட்ட 3 ஆடு­க­ளு­டன் கைது செய்­துள்­ளோம் என்று அச்­சு­வே­லிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கடந்த மாதம் அச்­சு­வே­லி­யில் மூன்று ஆடு­கள் வீட்­டி­லி­ருந்து இரவு திரு­டப்­பட்­டு­விட்­டன...
READ MORE - அச்­சு­வே­லி­யில் ஆட்டுத் திருடர்கள் கைது

கண்டியில் கார் பாதாளத்தில் விழுந்து விபத்து

கண்டி  அருப்பொல பிரதான வீதியில் நேற்று அதிகாலை பயணித்த காரொன்று வீதியை விட்டும் விலகி, அருகிலுள்ள பாரிய பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வாகனச் சாரதி உயிர் தப்பியுள்ளார். குறித்த சாரதி மட்டுமே அதில் பயணித்துள்ளார். இங்கு அழுத்தவும்...
READ MORE - கண்டியில் கார் பாதாளத்தில் விழுந்து விபத்து

இலங்கை ஹங்கேரியிலிருந்து ஆயிரம் பேருந்துகள் இறக்குமதி

செவ்வாய், 10 ஜூலை, 2018

இலங்கை போக்குவரத்து சபைக்கு ஹங்கேரியிலிருந்து ஆயிரக்கணக்கான புதிய வகை பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் பேருந்துகள் 10 வருடப் பாவனையின் பின் போக்குவரத்து சபைக்கு சொந்தமாகும் வகையிலும், அதுவரை மீற்றருக்கான...
READ MORE - இலங்கை ஹங்கேரியிலிருந்து ஆயிரம் பேருந்துகள் இறக்குமதி

இலங்கை தமிழ் பெண்ணொருவர் பிரான்ஸில் சாதனை

திங்கள், 9 ஜூலை, 2018

பிரான்ஸில் இலங்கை தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக தெரிவாகி உள்ளார் 2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த மாதம் 23ம் திகதி நடைபெற்றது. நான்சி...
READ MORE - இலங்கை தமிழ் பெண்ணொருவர் பிரான்ஸில் சாதனை

சிறுவன் உயிரை காப்பாற்ற யாழில் தாலிக்கொடியை திருடிய விசித்திரம்

ஞாயிறு, 8 ஜூலை, 2018

சுழிபுரம் - பெரியபுலோவில் பகுதியில் சிறுவன் உயிரை காப்பாற்றுவதாக கூறி நூதனமான முறையில் சந்தேகநபர் ஒருவர் தாலிக் கொடியை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சர்சையை  ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது, பெரியபுலோவை...
READ MORE - சிறுவன் உயிரை காப்பாற்ற யாழில் தாலிக்கொடியை திருடிய விசித்திரம்

பத்து கோடி ஏற்றுமதிப் பயிர்கல் யாழில் நடுகை ஆரம்பம்

பத்து கோடி ஏற்றுமதி பயிர் நடுகை செய்வதற்கான ஆரம்ப நிகழ்வினை விவசாய அமைச்சர் தயா கமகே யாழில் ஆரம்பித்து வைத்ததுடன், விவசாயிகளுக்கான பயிர்களையும் வழங்கி வைத்தார். வடமாகாண விவசாய மற்றும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில்...
READ MORE - பத்து கோடி ஏற்றுமதிப் பயிர்கல் யாழில் நடுகை ஆரம்பம்

அடுத்த வாரம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டடுள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கயைில், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி...
READ MORE - அடுத்த வாரம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்

இறுதிச் சடங்குகளில் இனி வெடி கொளுத்த விரைவில் தடை

சனி, 7 ஜூலை, 2018

 சாவுச் சடங்குகளில் வடக்கு மாகாணத்தில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகின்றது.வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது.இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்...
READ MORE - இறுதிச் சடங்குகளில் இனி வெடி கொளுத்த விரைவில் தடை

வளிமண்டவிலயல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

வெள்ளி, 6 ஜூலை, 2018

எதிர்வரும் சில நாட்களில் நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கக் கூடும் என்று வளிடமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை...
READ MORE - வளிமண்டவிலயல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு