மசகு எண்ணெய்யின் விலைசர்வ தேச சந்தையில் வீழ்ச்சி

புதன், 6 மார்ச், 2024

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை.06-03-2024. இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.22 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு 
செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.05 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
 இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.94 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக