நாட்டில் காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சீசனில் பெருமளவு அதிகரித்திருந்த கேரட் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை தற்போது கிலோவொன்று500 ரூபாய்க்கும்
குறைவாக உள்ளது.
காய்கறிகள் அதிகளவில் கையிருப்பில் உள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக