நாட்டில் கொழும்பில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி08-03-2024.
இன்று கொழும்பின் காற்று மாசு 158 ஆக பதிவாகியுள்ளது. மேலும் அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய
பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக