நாட்டில் மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில்
02-11-2023.வியாழக்கிழமை மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் வங்கியில் ஒப்படத்தை சம்பவம் நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளரான சந்தன உதயங்க (38) என்பவர்
கண்டெடுத்து அதனை வங்கியிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அவரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டு கிடைத்துள்ள்து
.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக