நாட்டில் சீனிக்கான இறக்குமதி வரி ஐம்பது ரூபாவால் அதிகரிப்பு

வியாழன், 2 நவம்பர், 2023

நாட்டில்இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டக வரியானது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராமிற்கு 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம்
 தெரிவித்துள்ளது.
அதன்படி, திருத்தப்பட்ட வரி.02-11-2023.
 இன்று  முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஒரு வருடத்திற்கு செல்லுப்படியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட சரக்கு வரிச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள 
அதிகாரங்களின் 
அடிப்படையில், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில்
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இது 
தொடர்பான அரசாங்க அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக