இலங்கையில் எரிபொருளுக்கான QR நடைமுறை நீக்கம்

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக எரிசகதி அமைச்சு அறிவித்துள்ளது.
01-09-2023.இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இந்த 
முறைமை இரத்து செய்யப்படுவதாக.01-09-2023. இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக