நாட்டில் ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது

வெள்ளி, 31 மார்ச், 2023

 இலங்கையில் பேருந்து பயண கட்டணம்31-03-2023. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் 
குறைக்கப்படுகிறது.
இதற்கமைய 34 ரூபாய் ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக