நாட்டில் ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி
அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது
இடுகையிட்டது By.Rajah நேரம் 2:49 AM
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக