இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

நாட்டில் ஜூலை 2024 இல் 2.5% ஆக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 1.1% ஆகக் குறைந்துள்ளது.
 .  ஜூலை 2024 இல் 2.9% ஆக பதிவான உணவு வகையின் புள்ளி பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 2.3% ஆகக் குறைந்துள்ளது
 மேலும், 2024 ஜூலையில் 2.2% ஆக இருந்த உணவு 
அல்லாத வகையின் புள்ளி பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 0.2% ஆகக் குறைந்துள்ளது 
என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையின் சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக