இலங்கையின் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு
அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் அதிகளவு கொள்வனவு செய்யும் ஆபரண தங்கமான 22 கரட் ஒன்றின் விலை 2 இலட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
இடுகையிட்டது By.Rajah நேரம் 12:03 AM
லேபிள்கள்: இலங்கைச்செய்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக