சினோபெக் நிறுவனம் எரிபொருள் விலையை .01-10-2023.இன்று. மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்துள்ளது.
ஆனால் 92 ஒக்டேன் பெற்றோலின் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் விலை 358 ரூபாய்.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 420 ரூபாய்.
ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்து 348 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவால் அதிகரித்து 417 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக