நாட்டில் டீசல் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இவ்வருடம் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சஷி வெல்கம அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வட் வரி அதிகரிப்பு காரணமாக நாட்டின் அனைத்து விதமான பொருட்களுக்குமான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக