நாட்டில் இந்த நாட்களில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை சுற்றி கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, வாகனம் ஓட்டும்போது சாத்தியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதன்படி, முன்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனம் ஓட்டுவது மிகவும் அவசியம். மணிக்கு 100 கிமீக்கு குறைவான வேகத்தில் ஓட்டுவதும், இரண்டு வாகனங்களுக்கு இடையே இடைவெளியை பராமரிப்பதும் முக்கியம் என நெருஞ்சாலை தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக