வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட்-தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு
ஒப்பந்தம்.
இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. வின்ஃபாஸ்ட் ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை தமிழ்நாட்டில்
அமைக்க உள்ளது.
வின்ஃபாஸ்ட் ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தூத்துக்குடியில் அமைய உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக