அமைச்சரவை அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

புதன், 31 ஜனவரி, 2018

கடந்த 5 ஆண்டு காலத்தில் தொடர்ந்தும் வருமான அனுமதிப் பத்திரங்களை பெறாத வாகனங்கள் பயன்பாட்டில் இல்லை என கருதி அவற்றுக்கான ஆவணங்கள் அப்புறப்படுத்த அமைச்சரவை அனுமதி  வழங்கியுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளை கொண்ட குழுவின்...
READ MORE - அமைச்சரவை அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

நாய்க்கடிக்குள்ளான மாணவன் நீர்வெறுப்பு நோயால் யாழில் பலி

செவ்வாய், 23 ஜனவரி, 2018

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் நீர் வெறுப்பு நோயால் இன்று காலை மரணமடைந்துள்ளார். வழி தவறித் திரிந்த நாய் ஒன்று, வீட்டிற்குள் நுழைந்து, குறித்த சிறுவன், அவனது தாய் மற்றும் சகோதரியையும்  கடித்துள்ளது. இதனையடுத்து,...
READ MORE - நாய்க்கடிக்குள்ளான மாணவன் நீர்வெறுப்பு நோயால் யாழில் பலி

இந்தியா இலங்கைக்கிடையில் குறைந்த கட்டனத்தில் விமான சேவை

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து இயங்கவுள்ளது.  நாளொன்றுக்கு மூன்று முறை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இடம்பெறும் இந்த விமான சேவை குறைந்த  கட்டன...
READ MORE - இந்தியா இலங்கைக்கிடையில் குறைந்த கட்டனத்தில் விமான சேவை

நொச்சி மோட்டை பகுதியில் விபத்த்தில் இருவர் படுகாயம்

வவுனியா - ஓமந்தை நொச்சி மோட்டை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த  கென்டர் ரக வாகனம் ஒன்று நொச்சி மோட்டை பகுதியை அண்மித்த  வேளை அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த...
READ MORE - நொச்சி மோட்டை பகுதியில் விபத்த்தில் இருவர் படுகாயம்

வாள்வெட்டு சம்பவத்தில் குழந்தை யாழில் வெட்டிக்கொலைகொலை

சனி, 20 ஜனவரி, 2018

வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் குடும்பத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன் கொலையாளி தானும் நஞ்சரிந்தி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. வண்ணார்...
READ MORE - வாள்வெட்டு சம்பவத்தில் குழந்தை யாழில் வெட்டிக்கொலைகொலை

பால் புரக்கேறியதில் இரண்டு மாத குழந்தை யாழில் உயிரிழந்துள்ளதூ

பால் புரக்கேறியதில் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமானது பலரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணம், யாழ் வீதியை சேர்ந்த இரண்டு மாதங்களான தெய்வேந்திரம் சஞ்சி என்ற ஆண் குழந்தையே மேற்படி உயிரிழந்துள்ளது. குறித்த...
READ MORE - பால் புரக்கேறியதில் இரண்டு மாத குழந்தை யாழில் உயிரிழந்துள்ளதூ

பொலிஸாரின் நேர்மையை யாழில் கண்டு அசந்து போகும் தமிழ் மக்கள்!!

யாழில் மாணவர் ஒருவரால் தவறவிடப்பட்ட பணப்பை ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு குறித்த மாணவரிடமே ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டதாக...
READ MORE - பொலிஸாரின் நேர்மையை யாழில் கண்டு அசந்து போகும் தமிழ் மக்கள்!!

இரு வடக்கு தமிழர்கள் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர்

வெள்ளி, 19 ஜனவரி, 2018

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட வூசோ குத்துச்சண்டை...
READ MORE - இரு வடக்கு தமிழர்கள் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர்

நீர்வேலி வடக்கில் இரு வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட நீர்வேலி வடக்கில்  புதன்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளில் புகுந்த கொள்ளைக் கும் பல் ஆயுதமுனையில் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள் களை கொள்ளையிட்டுத்  தப்பித் துச் சென்றுள்ளது. நீர்வேலி வடக்கு இராசபாதை...
READ MORE - நீர்வேலி வடக்கில் இரு வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளை

பொங்கலையும் 30 லட்சம் சொத்தினையும் இழந்த பெண்மணி

கொக்குவில் கேணியடியில் பொங்கலுக்காக அதிகாலை எழுந்து வீட்டுனைத் திறந்து கோலமிட்ட பெண்மணி 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்தார். கொக்குவில் கேணியடிப்பகுதியில் நந்தினி வெதுப்பகத்திற்கு அண்மையில் வசிக்கும் கணவனும் மணைவியும் தனியாக வாழும்...
READ MORE - பொங்கலையும் 30 லட்சம் சொத்தினையும் இழந்த பெண்மணி

அமைச்சரவை மதுபான விற்பனை குறித்த சுற்று நிருபத்தை ரத்துச் செய்ய அனுமதி

செவ்வாய், 16 ஜனவரி, 2018

பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்தல் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் இரவு 10 வரையில் திறந்து வைத்தல் ஆகியன தொடர்பிலான சுற்று நிருபத்தை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த சுற்று நிருபத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது...
READ MORE - அமைச்சரவை மதுபான விற்பனை குறித்த சுற்று நிருபத்தை ரத்துச் செய்ய அனுமதி

நாட்டில் வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல்

சனி, 13 ஜனவரி, 2018

இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. மேகமூட்டம் கடுமையாக இருப்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது,...
READ MORE - நாட்டில் வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல்

நாட்டில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நிலையில் உயிரியல் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன், டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை...
READ MORE - நாட்டில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

மீள் மதிப்பீட்டில் புலமைப் பரிசில் பரீட்சை: 234 மாணவர்களின் புள்ளிகளில் மாற்றம்

புதன், 10 ஜனவரி, 2018

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த மீள் மதிப்பீட்டில் 234 மாணவ மாணவியரின் புள்ளிகளில் மாற்றம்  ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சுமார் திருப்தியில்லாத...
READ MORE - மீள் மதிப்பீட்டில் புலமைப் பரிசில் பரீட்சை: 234 மாணவர்களின் புள்ளிகளில் மாற்றம்

முழங்­கா­வில் ஜேசிபியின் கீழ் சிக்கி நசியுண்டு மாணவன் பலி

வேக­மாகப் பய­ணித்த ஜேசிபி வாக­னம் திடீ­ரெ­ னத் தடம்­பு­ரண்­டது. அதில் நசி­யுண்ட மாண­வன் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.இந்­தக் கோரச் சம்­ப­வம் நேற்று கிளி­நொச்சி, முழங்­கா­வில்  கண்­ணண் ஆல­யப் பகு­தி­யில் நடந்­துள்­ளது. முழுங்­கா­வில்...
READ MORE - முழங்­கா­வில் ஜேசிபியின் கீழ் சிக்கி நசியுண்டு மாணவன் பலி