வித்தியாசமான முறையில் யாழில் நடந்த மரண ஊர்வலம்!!

சனி, 30 டிசம்பர், 2017

யாழில் கடந்த காலங்களில் மரண ஊர்வலம் செல்லும்போது தேவாரம், திருமுறைகளைப் பாடிச் செல்லும் வழக்கம் இருந்தது.ஆனால், தற்போது அது வழக்கொழிந்து மரண ஓலம் கலந்த இசையை ஒலிபரப்பிச் செல்வதையே அனைவரும் பின்பற்றுகின்றனர். இந்த  இசையால் பலரும் அசௌகரியங்களை...
READ MORE - வித்தியாசமான முறையில் யாழில் நடந்த மரண ஊர்வலம்!!

விண்வெளித் துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சாதனை படைத மாணவன்!!

விண்வெளித்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால் அத்துறையானது எமது நாட்டில் இல்லை.முதலில் இத்துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவ  தேர்ச்சி பெற்று எனது இலக்கை ஒருநாள் அடைவேன் என, இயற்பியல் கணிதப்பிரிவில் மன்னார்...
READ MORE - விண்வெளித் துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சாதனை படைத மாணவன்!!

திருகோணமலை பிரதான விதியில் மூவர் பலி, இருவர் படுகாயம்

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான விதியில் .(23.12.2017.சனிக்கிழமை    மாலை மூன்று இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்தனர். மாவடிவேம்பு , கோரகல்லிமடு...
READ MORE - திருகோணமலை பிரதான விதியில் மூவர் பலி, இருவர் படுகாயம்

அறு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பணிப்பாளர் சபையை நியமிப்பதற்காக அவர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை,ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா...
READ MORE - அறு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா

மக்களே! இன்று பிற்பகல் 2மணிக்கு பின் காலநிலையில் ஏற்படும்

வெள்ளி, 22 டிசம்பர், 2017

இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளிலும் இன்றைய தினம்பிற்பகல் 2 மணிக்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாத்தறை ஆகிய மாவட்டங்களில்...
READ MORE - மக்களே! இன்று பிற்பகல் 2மணிக்கு பின் காலநிலையில் ஏற்படும்

நிதி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தை மக்கள் முற்றுகை

செவ்வாய், 19 டிசம்பர், 2017

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர்  கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று  காலை 10.30 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்தின் அலுவலகத்தினை பாதிக்கப்பட்ட மக்கள்  முற்றுகையிட்டனர். இந்...
READ MORE - நிதி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தை மக்கள் முற்றுகை

அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சலால் 9பேர் உயி­ரி­ழந்­தனர்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த 20 நாள்­க­ளுக்­குள் அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சல் கார­ண­மாக 9பேர் உயி­ரி­ழந்­தனர். திடீர் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் கொழும்பு அர­சின் மருத்­து­வக் குழு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு...
READ MORE - அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சலால் 9பேர் உயி­ரி­ழந்­தனர்.

பேசாலையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் மீண்டு வந்த அதிசயம்

திங்கள், 18 டிசம்பர், 2017

உயிரிழந்துள்ளதாக நம்பப்பட்ட நபர் ஒருவர் உயிருடன் இருப்பதாக அறிந்து அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .கடலில் அடித்து செல்லப்பட்ட நபரின் சடலம் மீண்டும் கரைக்கு வரும் என 10 நாட்களாக காத்திருந்த உறவினர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.மன்னார்...
READ MORE - பேசாலையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் மீண்டு வந்த அதிசயம்

நாட்டில் அடுத்த சில நாட்களில் அடை மழை பெய்ய வாய்ப்பு!

வெள்ளி, 15 டிசம்பர், 2017

அடுத்த சில நாட்களுக்கு இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்...
READ MORE - நாட்டில் அடுத்த சில நாட்களில் அடை மழை பெய்ய வாய்ப்பு!

பாடசாலை நேரத்தில் வடமாகாணத்தில் மீண்டும் மாற்றம்!!

வியாழன், 14 டிசம்பர், 2017

வடக்கு மாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். முன்னர் இருந்தமை போன்று 8 மணிக்கே பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு  மாகாண சபை அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.வடக்கு...
READ MORE - பாடசாலை நேரத்தில் வடமாகாணத்தில் மீண்டும் மாற்றம்!!

யாழ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; அதிரடிப் படை வீரர்களின் விளக்கமறியல் நீடிப்பு

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் டிசம்பர் 28ம் திகதி வரை  நீடிக்கப்பட்டது. கடந்த ஒக்டோபர்...
READ MORE - யாழ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; அதிரடிப் படை வீரர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை வான்பரப்பில் இன்று நள்ளிரவிலும் அதிகாலையிலும் நிகழப் போகும் அதிசயம்

புதன், 13 டிசம்பர், 2017

இலங்கையின் வான்பரப்பில் இயற்கையின் வர்ணஜால நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இன்று நள்ளிரவு விண்கற்கள் மழை பொழியவுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஒவ்வொரு  வருடமும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி முதல்...
READ MORE - இலங்கை வான்பரப்பில் இன்று நள்ளிரவிலும் அதிகாலையிலும் நிகழப் போகும் அதிசயம்

இடம்பெற்ற விபத்துக்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் இடம்பெற்ற விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 3 விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் .இதற்கு மேலதிகமாக...
READ MORE - இடம்பெற்ற விபத்துக்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

பிச்சையெடுத்து நூதனமான முறையில் கொள்ளையடித்த பெண் கைது

சனி, 9 டிசம்பர், 2017

பேருந்துகளில் பயணிகளை ஏமாற்றி கொள்ளையடிக்கும் இளம் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.பல்வேறு நோய்களுடன் உள்ள நபர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என கூறி பயணிகளின் பேருந்துகளுக்குள் போலியாக பணம் சேகரித்து, பயணிகளின் பைகளை இளம் பெண்ணொருவர்...
READ MORE - பிச்சையெடுத்து நூதனமான முறையில் கொள்ளையடித்த பெண் கைது

புத்துார்ப் பகுதியில் சிறுப்பிட்டி பகுதியைச்சேர்ந்த குடும்பஸ்தருக்கு வாள் வெட்டு

வெள்ளி, 8 டிசம்பர், 2017

யாழ் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் வாள் வெட்டில் படுகாயமடைந்துள்ளார். புத்துார்ப் பகுதியில் உள்ள சாராயக்கடையில் நின்ற 17 வயது மதிக்கத்தக்க சிறுவனே தனது  நண்பர்களுடன்  குறித்த குடும்பஸ்தரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியதாகத்...
READ MORE - புத்துார்ப் பகுதியில் சிறுப்பிட்டி பகுதியைச்சேர்ந்த குடும்பஸ்தருக்கு வாள் வெட்டு

இன்று நள்ளிரவு முதல் சாதாரணதர பரீட்சைகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 7 டிசம்பர், 2017

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம்...
READ MORE - இன்று நள்ளிரவு முதல் சாதாரணதர பரீட்சைகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு தென் கரையோரப் பகுதிகளிலும்...
READ MORE - நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்

குடத்தனையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

யாழ்ப்பாணம் - வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து அவரை கொலை செய்ய குற்றத்திற்காக கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்...
READ MORE - குடத்தனையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை