தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூபாய் 1100 முதல் ரூபாய் 1200 வரையில் விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இஞ்சியின் விளைச்சல் குறைந்ததால் இஞ்சியின் விலை உயர்ந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக