லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.15-06-2022..அன்று முதல் அவர் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இவர் லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள்
முகாமைத்துவப்
பணிப்பாளர்களுள் ஒருவராவார்.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜித ஹேரத் கடந்த நாட்களில் பதவி விலகியிருந்த நிலையில், குறித்த வெற்றிடத்திற்கு முதித்த பீரிஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக