நாட்டில் லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

வியாழன், 2 ஜூன், 2022

உள்நாட்டு எரிவாயு கொள்கலனங்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் 
அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ  எடையுடைய கொள்கலன்கள் இன்று விநியோகிக்கப்படும் என்று லிட்ரே நிறுவனம்
 குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக