கண்டி – கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி .23-10-20.இன்று மதியம் கொழும்பு – பொரளை கட்டடத் தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே கொஸ்கம, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த
நிலையில் 23-10-20.இன்று அதிகாலை தப்பிச் சென்றிந்தமை
குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக