நாட்டில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையிலும் மாற்றம்

திங்கள், 1 ஏப்ரல், 2024

நாட்டில் லிட்ரோசமையல் எரிவாயுவிற்கான விலை குறைவடைந்ததை தொடர்ந்து லாஃப்ஸ் சமையல் எரிவாயுவிற்கான விலையும்.01-04-2024. இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவினால் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் புதிய விலை  4,111 ரூபாவாகும். 
அத்துடன், 5 கிலோ கிராம் சிரிக்கும் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.என்பது  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக