இலங்கையில் இன்று முதல் பாண் விலை10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 5 ஜூன், 2023

இன்று 05-06-2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் இறாத்தலின் விலை குறைக்கப்படவுள்ளதாக அகில
 இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் 
தெரிவித்துள்ளது
பாண் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது ,என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக