
யாழ் காரைநகர் இந்துக் கல்லூரி மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.காரைநகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதுடன்,...