நாளை முதல் யாழில் குறைக்கப்படும் இந்த உணவு பொருட்கள் விலைகள்

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

 

யாழில் நாளை முதல் சனிக்கிழமை (08-04-2023) தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலையில் இருந்து 10 ரூபா விலை குறைத்து விற்க உணவக உரிமையாளர்களால் முடி
வெடுக்கப்பட்டுள்ளத
இன்றைய தினம் (07-04-2023) மாலை யாழ். வணிகர் கழகத்தில்  உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உணவு நிலையங்களுக்கு ஏற்ப விலைகளில் வேறுபாடு காணப்படுவதால் அந்தந்த விலைகளில் இருந்து 10 ரூபா குறைத்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புது ஆண்டுக்கு பின்னர் உணவுப்பொதிகள், வேறு உணவுப்பண்டங்கள் தொடர்பான விலைகள் தொடர்பாக முடிவெடுக்கவும் 
தீர்மானிக்கப்பட்டது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக