சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு நாட்டில் முன்னிலையிலுள்ள 10 சீனி இறக்குமதியாளர்கள் நீதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் விளக்கமளித்து கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனியின் நிர்ணய விலையை 25 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக