கொரோனா Coved 19 நிலமை காரணமாக யாழ்போதனா வைத்தியசாலையில் மாதாந்த வைத்திய பரிசோதனைக்கு(Clinic)வருபவர்கள் தற்போதய நிலமையில் 0212214249 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தவாறே மருந்துகளை தபால் திணைக்களம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக