
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க...