கிளிநொச்சி - தருமபுர காவல் துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுர காவல் துறைக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய இன்று 13.05.2021அன்றையதினம் குறித்த நபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
பியரை விற்பனைக்குத் தயார் நிலையில் மறைத்து வைத்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தருமபுர காவல் துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை

தெரிவித்தள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக