திருகோணமலை கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று கிழக்கு மாகாண ஆளுநர்.20-12-20. இன்று சற்றுமுன் அறிவித்துள்ளார்.
மூடப்படுவதற்கான காரணம் தொடர்பில் இதுவரை
அறிவிக்கப்படவில்லை
இடுகையிட்டது By.Rajah நேரம் 5:31 PM
லேபிள்கள்: தாயகச்செய்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக