நாட்டில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, மின்சார சபை முன்மொழிவுகளை
சமர்ப்பித்துள்ளதுடன், தற்போதுள்ள மின் கட்டணத்தை
திருத்தம் செய்யாமல் 6 மாதங்களுக்கு இதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது..
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக