நாட்டில்இன்று முதல் எதிர்வரும் 2 நாட்களக்கு மின்வெட்டு நடைமுறை

திங்கள், 2 மே, 2022

இன்று முதல் எதிர்வரும் 2 நாட்களக்கு மின்வெட்டு நடைமுறைப்படும் விதம் தொடர்பான அறிவிப்பை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நாளை ரம்ழான் தினத்தை முன்னிட்டு மின்வெட்டு நடைமுறைப்படாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி, நாளை மறுதினம் மற்றும் 5 ஆம் திகதியில்
A,B,C ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2 மணித்தியாலங்களும்,
D,E,F ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மணித்தியாலங்களும்,
G,H,I ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 3 மணிவரை 2 மணித்தியாலங்களும்,
J,K,L ஆகிய வலயங்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 2 மணித்தியாலங்களும்,
A,B,C,D ஆகிய வலயங்களில் மாலை 5 மணிமுதல் 6.20 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும்,
E,F,G,H ஆகிய வலயங்களில் மாலை 6.20 முதல் 7.40 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் ,
I,J,K,L ஆகிய வலயங்களில் இரவு 7.40 முதல் 9 மணிவரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும்,
U,V ஆகிய வலயங்களில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 2 மணித்தியாலங்களும்,
W,R ஆகிய வலயங்களில் காலை 11 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை 2 மணித்தியாலங்களும்,
S,T ஆகிய வலயங்களில் பிற்பகல் ஒரு மணிமுதல் மாலை 3 மணிவரை 2 மணித்தியாலங்களும்,
P,Q ஆகிய வலயங்களில் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை 2 மணித்தியாலங்களும்,
U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5 மணிமுதல் 6.20 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும்,
R,S,T ஆகிய வலயங்களில் மாலை 6.20 முதல் 7.40 வரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும் ,
P,Q இரவு 7.40 முதல் 9 மணிவரை ஒரு மணித்தியலாமும் 20 நிமிடங்களும்,
மற்றும் CC எனப்படும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரை 3 மணித்தியாலங்ளும் மின்வெட்டு
 நடைமுறைப்படும்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக